திங்கள் விடுமுறை தொடர்பான அறிவித்தல்

தீபாவளியை தினத்தை கொண்டாடும் முகமாக எதிர்வரும் 13ம் திகதி திங்கட்கிழமை தமிழ்மொழி மூலமான பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் இதற்கான பதில் பாடசாலை 18ம் திகதி சனிக்கிழமை நடாத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.