Sat. May 16th, 2026

தாழையடி உடுத்துறை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

தாழையடி உடுத்துறை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் அதிபர் ந.தேவராஜா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட பதிவாளர் வைத்தியர் ஞானகணேஸ் ரஜீத் , சிறப்பு விருந்தினராக வடமராட்சி கல்வி வலய கணித பாட ஆசிரிய ஆலோசகர் கனகரட்ணம் பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed