தாத்தாவாகப்போகும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹிதா ராஜபக்ஷவின் மனை தத்யானா தற்பொழுது கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. இதனால் மஹிந்த ராஜபக்ச தாத்தாவாக போகும் சந்தோஷத்தில் பூரிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.