Fri. Feb 7th, 2025

தமிழ் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு – முகநூல் பக்கத்தில் வந்த வேண்டுகோள் 

தமிழ் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு – முகநூல் பக்கத்தில் வந்த வேண்டுகோள்

கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜேர்மனி தொழில்நுட்ப கல்லூரிக்கு 250 மாணவர்களை புதிதாக இணைக்க இருக்கின்றார்கள்.இதற்கு அடிப்படைத் தகுதி க.பொ.தா சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி போதுமானது. இந்த தகமையை வைத்து பொறியியல்,விவசாய,தொழில் நுட்பம் என பல துறைகளில் பட்டம் பெறலாம். இன்னும் பல துறைகளிலும் வளரலாம். இந்த கல்விக்கான விண்ணப்பம் 31.09.2019 உடன் முடிவடைகின்றது.இதனை ஒவ்வொருவரும் கவனத்தில் எடுத்து இந்த தகவலை முகநூல் மற்றும் வேறு ஊடகங்களிலும் பகிருங்கள். பிற இனத்து மாணவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றார்கள். எமது மாணவர்களும் இதனை பயன்படுத்த வேண்டும். உடனடியாக நேரடியாக கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள காரியாலயத்திற்க்கு உங்களுக்கு தெரிந்த மாணவ மாணவிகளை அனுப்புங்கள்.சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டாம். இதை ஒவ்வொருவரும் தங்கள் கடமையாக ஏற்று தமிழ் மாணவர்களை படிப்பதற்காக அனுப்புங்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்