தமிழர்கள் கோட்டாவிற்கு வாக்களிப்பார்கள்!! -கூறுகிறார் கருணா அம்மான்-
தற்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு வட, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டின் பின்னர் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.