ஹிக்கடுவ பகுதியில் தனிநபர் பேரூந்து மோதியதில் 51 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார்.
காலியிலிருந்து எலிபிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேரூந்தே வயோதிபப் பெண்ணை மோதியுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பேரூந்தை சுற்வளைத்து தாக்குதலில் ஈடுபட்டு பேரூந்தை சேதமாக்கியுள்ளனர். பொலீஸாரால் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.