Wed. Jul 22nd, 2026

தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கம்

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த எஸ். மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
கனிஸ்ட பிரிவினருக்கான 57வது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் இன்றும் நாளையும் நாளை மறுதினமும் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த எஸ். மிதுன்ராஜ் 44.92 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed