ட்விட்டரில் கொதித்தெழுந்த அமைச்சர் மங்கள
![](https://newsthamil.com/wp-content/uploads/2019/08/Skärmklippdsd.jpg)
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் மங்கள் சமரவீர ட்விட்டரில மிகவும் காட்டமான பதிவு ஒன்றை இட்டுள்ளார். காட்டுமிராண்டிகள் வாசலில் நிக்கிறார்கள். ராஜபக்ச அரசாங்கத்தின் வெள்ளை வான் கடத்தலின் வடிவமானவர் இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். உண்மையில் இலங்கை மக்கள் கடந்தகால தனிமை படுத்தப்பட்ட இருண்ட யுகத்துக்குள் செல்ல போகிறார்களா என்று அவரது பதிவில் குறிப்பிட்டுளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் எதிராக பதிவிட்டு UNP அரசாங்கத்தை சாடி வருகின்றார்கள்.