Thu. May 21st, 2026

டி.ஆர்.புதிய தயாரிப்பாளர் சங்கம்

தாமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை புதிதாக டிஆர்.ராஜேந்தர் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.  தற்போது நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத்திற்கான தெரிவு நடைபெற்றது.  இதில் டி.ஆர். ராஜேந்தர் தோல்வியடைந்துள்ளார். இதனையடுத்தே அவர் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அவரின் மகன் சிம்பு ஆதரவு வழங்கும் முகமாக தனது ஒரு படத்தை இலவசமாக நடித்துக் கொடுக்க முடிவெடுத்துள்ளாராம்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed