ஞானசார தேரா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு. முல்லைத்தீவு பொலிஸாருக்கு அமைசா் மனோ உத்தரவு.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காக ஞானசார தேரா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழங்கு பதிவு செய்யுமாறு அமைச்சா் மனோ கணேசன் பொலிஸாருக்கு பணித்துள்ளாா்.
முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாியை தொலைபேசியில் தொடா்பு கொண்ட அமைச்சா் மனோ கணேசன் இந்த பணிப்புரையினை விடுத்துள்ளாா்.