Sat. Apr 11th, 2026

ஜே.டனுஜன் வலுதூக்கலில் வெள்ளிப் பதக்கம் 

இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட வலுதூக்கல் போட்டியில் இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த ஜே.டனுசன் வெள்ளி பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
இலங்கை பாடசாலைகள் வலுதூக்கும் சம்மேளனம் நடாத்திய தேசிய மட்ட வலுதூக்கல்  போட்டிகள் கேகாலை ராஜகிரிய மகா வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் 16 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த ஜே.டனுஜன்  84 கிலோ எடைப் பிரிவில் 263 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed