Tue. Sep 8th, 2026

ஜெயம் ரவியுடன் இணையும் டாப்ஸி

திரையரங்குகளில் ஜெயம் ரவி நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கோமாளி.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்து ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படத்தில் காஞ்சனா 2 படத்தில் “வடா என் வ நெஞ்சுக்குழியில காஞ்சுகிடக்குது ” எனும் பாடலுக்கு அனைத்து ரசிகர்களையும் கொள்ளையடித்த டாப்ஸி ஜோடியாக இணைகிறார்.
இவர் சிறிது காலம் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்திய டாப்ஸி மீண்டும் “கேம் ஓவர்” மூலம் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் வந்துள்ளார்.
மனிதன் படம் இயக்கிய அகமது படத்தில் மீண்டும் இருவரும் இணையவுள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed