ஜனாதிபதி வேட்பாளரை இப்போதைக்கு அறிவிப்பது சாத்தியமில்லை-ஐக்கியதேசிய கட்சியின் சட்ட செயலாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பின் படி, தேர்தல் அறிவிக்கப்படும் வரை ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட முடியாது என்று அதன் சட்டதிட்டங்களுக்கான செயலாளர் இன்று தெரிவித்தார். இன்னும் சிலநாட்களில் வெளியிடப்படும் என்று கூட்டணிகட்சிகளுக்கு .பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று உறுதியளித்திருந்த நிலையில் இன்று சட்ட செயலாளர் நிஸங்க நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.