Mon. Feb 10th, 2025

ஜனாதிபதி தோ்தலில் மீண்டும் மைத்திாி! மீண்டும் முருங்கை ஏறும் வேதாளம்.

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி சாா்பில் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா மீண்டும் ஜனாதிபதி தோ்தலில் போட்டியி டவுள்ளதாக  அக்கட்சியின் பேச்சாளா் நாடாளுமன்ற உறுப்பினா் வீரகுமார திஸநாயக்க கூறியிருக்கின்றாா்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.மீண்டும் போட்டியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு விரைவில் கூடி கோரிக்கை விடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்