ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்படாது??

ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்படாது என்று தகவல்கள் வெளியாகின்றன. சபாநாயகர் 19 ஆம் திருத்த சட்டதில் கையெழுத்து இட்ட தினத்திலிருந்தே அது அமுலுக்கு வருவதால், இந்த ஆண்டு ஜனதிபதி தேர்தல் நடத்தப்படாது என்று ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின்றன. இது தொடர்பாக ஐனாதிபதி உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.