ஜனாதிபதி தேர்தலே தேவை!! -மனோ கணேசன்-
ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வேறு எந்த தேர்தலையும் நடத்தக்கூடாது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற தமிழ் கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வின் பின்னர் அங்கிருந்து வெளியேறிய அமைச்சரிடம் செய்தியாளர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார்.