Wed. Mar 11th, 2026

ஜனாதிபதிபதியை பதவிவிலக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் பதவி விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் தான் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி பிரதமருக்கு தெரிவித்துள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed