Sat. Nov 2nd, 2024

செல்வசந்நிதியில் ஆய்வு நூல்வெளியீட்டு விழா நடைபெற்றது

03.08.2019 இன்று சனிக்கிழமை பிரதேச. செயலக மாநாட்டு மண்டபத்தில் செல்வச்சந்நிதி சித்தர் மடம் மறைந்தனவும் மறைக்கப்பட்டனவும் ஓர் ஆய்வு நூல்வெளியீட்டு விழா நடைபெற்றது தலைவர் சைவப்புலவர் பொன் சுகந்தன் பிரதம விருந்தினர்கள் சி.சத்தியசீலன் அவர்கள்ஆளுநரின் செயலாளர்வடமாகாணம்சிறப்பு விருந்தினர்கள் சிவகாமி உமாகாந்தன் உதவிபிரதேச சசெயலாளர் பிரதேச. செயலகம் கரவெட்டி கலந்து சிறப்பித்தர்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்