சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்!! -முதல்நாளே இருவர் கட்டுப்பணத்தை செலுத்தினர்-
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக 2 சுயாதீன வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை நண்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனநாயக கட்சியில் நாடாளுமன்றுக்கு தெரிவான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட மற்றும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க ஆகியோரே இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.