Mon. Apr 15th, 2024

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்!! -20 கட்சிகள் போட்டிக் களத்தில்-

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 20 அதிகமான அரசியல் கட்சிகள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் மாதம் 10 ஆம் திகதி மற்றும் டிசம்பர் 8 ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்