சுவிசில் ஈழத்துப்பெண் செய்த வேலை, அதிர்ச்சியில் தமிழர்கள்
சுவிஸில் விசித்திரமான ஒரு திருமணம் நடந்தேறியுள்ளது. இது தொடர்பான திருமணப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது. ஈழத்து பெண்னொருவர் தனது திருமணத்தின் போது மணமகனுக்கு தாலி கட்டி தமிழ் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் மணமகனும் மணமகளும் தாலி அணிந்து சேர்ந்து போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்கள் .இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பரவி வருகின்றது