சுந்தர் சி. நடிகர் நடிக்கும் புதிய திரைப்படம் இருட்டு. திகில் மற்றும் த்ரில் கலந்த படமாக உருவாகிறது இருட்டு. வி.ஜெட் துரை இயக்க இத் திரைப்படத்திற்கு கிரிஷ் ஜி. இசையமைக்கிறார்.
கிருஷ்ணசாமி மற்றும் சுந்தர்சன் ஒளிப்பதிவை மேற்கொள்ள எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி திரையிட முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் சுந்தர்சிக்கு ஜோடியாக தன்ஷிகா மற்றும் விமலராமன் ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.