சுந்தந்திர கட்சி -சஜித் அணி கூட்டணி பேச்சுவார்த்தை ??
அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் புதிய கூட்டணி அமைப்பது குறித்து இலங்கை சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடல்இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
இந்த புதிய கூட்டணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படுவார் என்றும் , அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவும், பிரதமராக மந்திரியாக மைத்ரிபால சிறிசேனவையும் நியமிப்பது தொடர்பாகவே இந்த கலந்துரையாடல் இடெம்பெற்றுள்ளது .
இதன்போது சுதந்திரக் கட்சி ,ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரிவுடன் இணைந்து மேலும் பல அரசியல் காட்சிகளை உள்வாங்கி ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கும் திட்டமாக முன்னெடுக்க ஆலோசிக்கப்படுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதி மைதிப்பால ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக உடைப்பதற்கு முயற்சி செய்வதாக ஐக்கிய தேசிய கட்சியினர் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது