Sun. Jun 16th, 2024

சுகாதார சேவைகள் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நாடுபூராகவும் சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று காலை 8 மணி தொடக்கம் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சம்பள அதிகரிப்பு, ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து மருத்துவமனைகளிலும் 4 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் சுசித் அருணசிறி தெரிவித்துள்ளார் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்