Thu. May 21st, 2026

சீனியின் கட்டுப்பாட்டு விலை வர்த்தகமானியில்

சீனிக்கான அதிகபட்ச மொத்த விலை மற்றும் அதிகப்பட்ச சில்லறை விலைகள் இன்று (10) நிர்ணயிக்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வௌியிடப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச மொத்த விலை 80/= நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை 85/= நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வௌ்ளை சீனியின் விலை 90/= நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார விவகார சபை தெரிவித்துள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed