Sun. Apr 12th, 2026

சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்குள் அழைத்து வர நடவடிக்கை!!

சீனாவில் தங்கியிருந்த கல்வி கற்கும் இலங்கைகைச் சேர்ந்த மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்து.

இலங்கை மாணவர்கள் 150 பேரை அடுத்த 48 மணித்தியாலத்துள் மீள நாட்டிற்குள் அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed