சிவகார்த்திகேயனின் ஹீரோ
நம்ம வீட்டுப் பிள்ளைக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் ஹீரோ.
இதில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்சன், இவானா ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மித்ரன், இயக்க ஆர்.டி.ராஜா தயாரிக்க யுவன்சங்கராஜா இசையமைக்கிறார்.
திரில் மற்றும் அதிரடி திரைப்படமாக உருவாகிறது ஹீரோ.
படம் பற்றிய தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகும்.