Mon. May 18th, 2026

சிறப்புற நடைபெற்ற இமையாணன் கணித ஓவிய கண்காட்சி

இமையாணன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் கணித ஓவிய கண்காட்சி நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை சிறப்புற நடைபெற்றுள்ளது.

வித்தியாலய முதல்வர் சி.லிங்கனதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு
வடமராட்சி வலய கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ரா.நிர்மலன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி கல்வி வலய சித்திரபாட வளவாளர் பா.அரியதாஸ்,  வடமராட்சி கல்வி வலய கணித பாட ஆசிரிய ஆலோசகர் க.பிரபாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed