Mon. Aug 10th, 2026

சிரேஷ்ட வீரர்களுக்கான கால்பந்தாட்டம் இன்று அரையிறுதி ஆட்டங்கள்

வடமராட்சி சிரேஷ்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இதன் அரையிறுதி ஆட்டங்கள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியும் 4.30 மணிக்கு கொலின்ஸ் அணியை எதிர்த்து நவசக்தி அணியும் மோதவுள்ளன.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed