சிம்பாப்வேயின் தலை முகாபே சாவு!!

சிம்பாப்வே நாட்டின் முதலாவது பிரதமர் மற்றும் இரண்டாவது ஜனாதிபதியாக பதவிவகித்த ரொபேர்ட் முகாபே இன்று வெள்ளிக்கிழமை தனது 95 வது வயதில் சாவடைந்தார்.
சிம்பாப்வே நாட்டின் சுதந்திரத்துக்கு பின்னரான முதலாவது தலைவரான முகாபே 1980 – 1987 வரை முதலாவது பிரதமராகவும், 1987 – 2017 வரை இரண்டாவது ஜனாதிபதியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.