Fri. Apr 26th, 2024

சிந்தாமணி பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம்

கரவெட்டி தச்சந்தோப்பு சிந்தாமணி பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 04/07/2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 05/07/2022 அன்று மாலை கராம்பசு திருவிழாவும் 06/07/2022 அன்று மாலை அன்னப்பட்சி திருவிழாவும் 07/07/2022 அன்று மாலை மஞ்சத் திருவிழாவும் 08/07/2022 அன்று மாலை சப்பறத் திருவிழாவும் 09/07/2022 அன்று மாலை பூங்காவனத் திருவிழாவும் 10/07/2022 அன்று மாலை கைலாயவாகனத் திருவிழாவும்11/07/2022 அன்று மாலை தங்கரதத் திருவிழாவும் 12/07/2022 அன்று காலை தேர்த் திருவிழாவும் 13/07/2022 அன்று காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்