Sun. Apr 12th, 2026

சிகை அலங்கரிப்பு நிலையத்தில் நூலகம் 

இந்தியாவில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்தில் நூலகம் ஒன்றை அமைத்தது வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கச் செய்துள்ளார் சிகை அலங்கரிப்பு நிலையத்தின் உரிமையாளர்.
அவர் புதிய நூல்களை வாங்கி வைத்து வாடிக்கையாளர்களிடம் வாசிக்கும் ஒவ்வொரு நூலுக்கும் காசும் அறவிடுகிறாராம். நம்மூர் கடைகளிலும் சிகை அலங்கரிப்பு நிலையத்திலேயே அதிக நேரம் காத்திருக்க வேண்டி ஏற்படுகிறது. சுமார் ஒரு மணி நேரத்தை பிரயோசனமான பொழுது போக்கில் செய்வதனால் அவரின் கடைக்கு கூட்டம் அலைமோதுகிறது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed