சாவற்கட்டு மஹாத்மாவின் வொலிபோல் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்

சாவற்கட்டு மஹாத்மா விளையாட்டுக் கழகம் தமது 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாண அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டிகளை (ஓவர் கேம்) நடாத்தவுள்ளது. பங்குபற்ற விரும்பும் அணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பதாக 077493 0486 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது பதிவுகளை மேற்கொள்ளவும். அத்துடன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் போட்டி நிரல் தயாரிக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.