சாவகச்சேரி றிபேக் கல்லூரியின் சிறுவர் தின விழா
சாவகச்சேரி றிபேக் கல்லூரியின் சிறுவர் தின விழா இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு கல்லூரி முதல்வர் எஸ்.பேரின்பநாதன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய ஓய்வுநிலை ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ரி.ஸ்ரீஸ்காந்தா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி நகரசபை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.குணசாந்தன், ஓய்வு பெற்ற ஓமான் அரச விமானப்படை அதிகாரியும் சமாதான நீதவானுமான கே.சற்குணதேவன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.