Wed. Sep 27th, 2023

சாவகச்சேரி சுகாதாரத் தொண்டர்களுக்கான போராட்டத்தின்போது தீமூட்டி தற்கொலைக்கு முயற்சி

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் தொடர்பாக சாவகச்சேரியில் இடம்பெற்றுவரும் போராட்டத்தில் ஈடுபாடுள்ளவர்களை கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா சந்திக்க சென்ற வேளையில் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்ட முயற்சித்துள்ளார். சாவகச்சேரி நகரில் நகரசபை மண்டபத்திற்கு முன்னாள் உள்ள கேட்போர் கூடத்தில் இரண்டாவது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்துள்ள நிலையில், இதில் வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் இருந்தும் பலர் கலந்து கொண்டுள்ளனர் .
இந்த நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்திக்க பாராளுமனற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அங்கு சென்றிருந்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்