Thu. May 21st, 2026

சாவகச்சேரியில் இன்று இரவு ஹஜஸ் வாகனம் மோதியதில் சகோதரர்கள் காயம்

சாவகச்சேரி ஐயா கடைச் சந்தியில்  ரீயூசனுக்கு சென்று வீடு திரும்பிய வேளை துவிச்சக்கரவண்டியுடன் கயஸ் வான் மோதியதில் சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில்  6/1/2020 திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புகையிரத தண்டவாளப் பகுதியில் இருந்து ஏ9 வீதியை கடந்து மறுபக்கம் சென்ற வேளையில்  சாவகச்சேரி பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கயஸ் வாகனம் மோதியதில் கச்சாய் வீதி சாவகச்சேரியைச் சேர்ந்த விஜயகரன் கவுதீகன் வயது 18,  விஜயகரன் சாதினி வயது-14 ஆகியோர் காயமடைந்தனர்.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி போலிசார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed