சாலிந்த திசாநாயக்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
திடீர் உடல் நலக் குறைபாடு காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.
இவரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.