Wed. Sep 18th, 2024

சஹ்ரானின் மனைவி மீண்டும் நேற்று இரகசிய வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலாளி சஹ்ரானின் மனைவி அப்துல் காதிர் பாத்திமா சாடிய , நேற்றைய தினம் மீண்டும் இரகசிய வாக்குமூலம் ஒன்றை நீதிமன்றத்தில் வழங்கி இருந்தார். இந்த வாக்குமூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் நேற்று இரண்டு மணி நேரமாக இடம்பெற்றது .
இந்த நிலையில் இவர் வழங்கிய மூன்றாவது வாக்குமூலம் இதுவாகும். இரண்டுதடவைகள் இவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைக்காக ஏற்கனவே அழைத்திருந்தனர். இந்த நிலையில் சஹரனின் 4 வயது மகளை சஹரனின் மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு இந்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்