சவேந்திர சில்வா நியமனம்!! -அமெரிக்கா அவதானத்தில்-

நாட்டின் இராணுவ தளபதியாக இன்று திங்கட் கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து சவேந்திர சில்வாவின் நியமனத்தை பெற்றுக் கொண்டார்.
இந்த நியமனம் தொடர்பில் தொடர்பில் அவதானத்துடன் செயல்பட்டு வருவதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.