சர்வதேச சோடோக்கான் கராத்தே சங்கம் சர்வதேச கராத்தே சுற்று போட்டியில் 11 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
சர்வதேச சோட்டோக்கான் கராத்தே சுற்று போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தளை அலிக் அலுவிகார உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் வரணி தற்காப்பு கலையக மாணவர்கள் 4 தங்கம், 7 வெள்ளி பதக்கங்கள் உட்பட 11 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர்.