Sun. Apr 12th, 2026

சமையல் எரிவாயுவின் விலை 2750 ரூபாவாக அதிகரிப்பு

லிற்றோ நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1257 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 2750 ரூபாவாக்கு விற்பனை செய்யப்படவுள்ளது

இதுவரையில் 1493 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed