சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் கரவெட்டி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய புதுவருட கண்காட்சியும் விற்பனை சந்தையும்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் கரவெட்டி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய புதுவருட கண்காட்சியும் விற்பனை சந்தையும் இன்று புதன்கிழமை கரவெட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கரவெட்டி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் இராயப்பு அன்ரனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற


இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கரவெட்டி பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி உமாமகள் மணிவண்ணன் சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சிவகாமி உமாகாந்தன்,


கரவெட்டி பிரதேச செயலக கணக்காளர் கதிர்காமநாதன் சுதர்சன்,

கரவெட்டி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கிருஸ்ணாளினி நிருபானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
