Thu. May 21st, 2026

சட்ட விரோதமான மணல் அகழ்வு 2 பேர் கைது

தொடர்ச்சியாக சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த அரசு ஊழியர் ஒருவருடைய உழவு இயந்திரம் அதன் சாரதியும் உதவியாளரும் காங்கேசன்துறை விசேட பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  இந்த சம்பவம் இன்று வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed