யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த (750 ) தனியார் சிற்றூர்தியில் கடந்த 31ம் திகதி சங்கிலி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உரியவர்கள் அடையாளத்தைக் காட்டி பருத்தித்துறை தனியார் சிற்றூர்தி சங்க பணிபனையில் பெற்றுக் கொள்ள முடியும் என சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.