கோலூன்றி பாய்தல் ஈட்டி எறிதலில் மானிப்பாய்/சாவகச்சேரி இந்துக் கல்லூரிகளுக்கு தலா ஒரு வெண்கலப்பதக்கங்கள்
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கே.கபில்சன் வெண்கலப் பதக்கத்தையும் கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ச.சங்கவி வெண்கலப் பதக்கத்தை தமதாக்கிக் கொண்டனர்.
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட கோலூன்றி பாய்தல் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ச.சங்கவி வெண்கலப் பதக்கத்தை தமதாக்கிக் கொண்டனர்.
இன்று புதன்கிழமை நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான ஈட்டி எறிதல் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ச.சங்கவி 35.10 மீற்ரர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை தமதாக்கிக் கொண்டனர்.
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கே கபில்சன் 4 மீற்ரர் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தை தமதாக்கிக் கொண்டார்