Wed. Mar 11th, 2026

கோரோனோ கட்டுப்பாடு ,நடுவானில் திருமணம் செய்த தமிழ் தம்பதிகள்

தமிழ் நாட்டில் கோரோனோ தாக்கம் காரணமாக நாடு முடக்கத்தில் உள்ளத்துடன் அனைத்து நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த தம்பதிகள் மதுரையில் இருந்து பெங்களூர் சென்ற விமானத்தில் 160 உறவினர்கள் சூழ திருமணத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள்.
கோரோனோ கட்டுப்பாடு நடுவானில் விமானத்தில் இல்லை என்ற விளக்கத்தில் இவர்கள் இதனை செய்துள்ளார்கள். இருப்பினும் விமான போக்குவரத்து ஆணையம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed