கோத்தாவை கொல்ல முயற்சியா?
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சில கோத்தபாய ராஜபக்சவை கொல்வதற்காக ஆயுததாரிகளை ஒழுங்கு செய்துள்ளார்கள் என்று பளையில் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்ததாக சிங்கள ஊடகம் சார்னு தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயாவுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறும் அந்த வைத்தியர் கேட்டுக்கொண்டதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த இருவரங்களுக்கு முன்னர் வைத்தியர் கைது செய்செய்யப்பட பின்னர் ஆயுதங்களும் மீட்கப்படத்தாக அறிவிக்கப்பட்டது கூப்பிடத்தக்கது.