Sun. Dec 8th, 2024

கோத்தபாய ராஜபக்ச தொலைபேசி அழைப்பு, பொன்சேகாவை தன்னுடன் இணையுமாறு கோரிக்கை

பொது ஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்றைய தினம் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். இதனை செவிமடுத்த பொன்சேகா மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை எனறு களனி பிரதேச முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் . இந்த தொலைபேசி அழைப்பு பலர் முன்னிலையில் களனி பிரதேசத்தில் இருந்து கோத்தபாய மேற்கொண்டுள்ளார். இது கொழும்பு அரசியலில் புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்