கோத்தபாய ராஜபக்ச சற்று முன்னர் தமிழ் மக்களின் ஆதரவு தொடர்பாக வெளியிட்ட அறிக்கை.
ஊடகங்களில் கோத்தபாய ராஜபக்ச கூறியதாக வெளிவந்த தகவல்களை மறுத்து இன்று அவர் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடடார்..தமிழ் மக்களின் ஆதரவு தனக்கு தேவையில்லை என்றும் தனித்து சிங்கள மக்களின் ஆதரவுடன் தன்னால் ஜனதிபதியாக முடியும் என்று கோத்தபாய தெரிவித்ததாக தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது