Sun. Dec 8th, 2024

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பளராக தெரிவு செய்வது மிகவும் அபாயகரமானது-சந்திரிகா

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பளராக தெரிவு செய்வது மிகவும் அபாயகரமானது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவாரானால் , எனக்கு இந்த நாட்டின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இலலாது போய்விடும் என்றும் ,இந்த நாடு முற்றாக அழிந்து போய்விடும் என்றும் குறிப்பிடடார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்